Clicky

பிறப்பு 26 SEP 1951
இறப்பு 07 AUG 2020
திருமதி மகேந்திரன் அருந்ததி
வயது 68
திருமதி மகேந்திரன் அருந்ததி 1951 - 2020 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

சகோதர சகோதரிகள் 08 AUG 2020 France

குமரேசு என்ற நல்உள்ளம் கொண்டவன் பெற்ற அருந்தவப்புதல்வியே அருந்ததியே நீ மறைந்து போகவில்லை நாம்அழுது தீரவில்லை ,உடன் பிறந்த நாங்கள் அன்னிய தேசத்தில் அழுது, புலம்பி, தவிப்பது, உன் காதிற்கு எட்டப் போவதில்லையம்மா. நன்றாக வாழ்வாய் என்று நாம் நினைக்க ,பாதி வழி பரிதாபிக்க எம்மை விட்டு போன உன்னை என்று நாம் காணப் போகிறோமோ? உன் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை பிரார்த்திக்கிறோம்!