யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட மகேந்திரன் அருந்ததி அவர்கள் 07-08-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற குமரேசு, நல்லம்மா தம்பதிகளின் அன்பு மூத்த மகளும், காலஞ்சென்ற காங்கேசு, இராசமணி தம்பதிகளின் அருமை மருமகளும்,
புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற மகேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற மாலினிதேவி, மயூரநாதன்(மோகன் -பிரான்ஸ்), கணேஷானந்தன்(கணேஷ்- யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மெனிக்கா(பிரான்ஸ்), பிரியா(யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
தங்கராஜா, சாவித்திரி, சந்திரமதி(பிரான்ஸ்), நளாயினி(சாவகச்சேரி), தியாகராஜா, கோசலை(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சங்கர்(சாவகச்சேரி), ஜெகதாம்பாள், சியாமளா, தயாநிதி(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான ரகுநாதன், தனபாலசிங்கம் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
கஜேந்திரன், கஜேந்தினி, கஜமுகன், தக்சுமி, செந்தூரன், சிவரூபன் ஆகியோரின் பாசமிகு அத்தையும்,
ஹேமமாலினி, தர்சினி, சுதர்ஷன், கார்த்திகா, ரமணன், டீலக்ஷன், தர்ஷன், கார்த்திகன், ரித்திகா ஆகியோரின் அன்புப் பெரியம்மா,
கௌதமன், கௌசிகன், கௌசிகா, கௌரிஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் சாவகச்சேரியில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
குமரேசு என்ற நல்உள்ளம் கொண்டவன் பெற்ற அருந்தவப்புதல்வியே அருந்ததியே நீ மறைந்து போகவில்லை நாம்அழுது தீரவில்லை ,உடன் பிறந்த நாங்கள் அன்னிய...