Clicky

பிறப்பு 17 AUG 1951
இறப்பு 29 NOV 2023
அமரர் மகேந்திரன் சிவலிங்கம் 1951 - 2023 நல்லூர், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Elayakuddy Selvanayagam 03 DEC 2023 United States

அமரர் மகேந்திரன் அவர்களின் இறுதிக்கால நட்பு நெருக்கமாக இருந்தமை ஒரு பேறு. தந்தை பிள்ளைகள் உறவு மிக உச்சம். தினமும் வேண்டியவாறு உயிர் உடல் உறவு (இறப்பு) நிகழ்ந்தது. மகேந்திரன் குடும்பத்துயரில் செல்வநாயகம் குடும்பமும் இணைந்துள்ளது.