யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கரவெட்டி, கொழும்பு, ஐக்கிய அமெரிக்கா Rochester, New York & Boston ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மகேந்திரன் சிவலிங்கம்(யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, கொழும்பு பல்கலைக்கழகம் - பழைய மாணவர்) அவர்கள் 29-11-2023 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சிவலிங்கம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், அருட்பிரகாசம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவகங்கேதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
சாருகாசினி, திலீப்குமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மருதமணி, மோகனா, சேதுகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அர்ச்சனா, அலர்சா, மதுஷன், தக்ஷிலா ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 02 Dec 2023 4:00 PM - 7:00 PM
- Sunday, 03 Dec 2023 12:30 PM - 3:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
அமரர் மகேந்திரன் அவர்களின் இறுதிக்கால நட்பு நெருக்கமாக இருந்தமை ஒரு பேறு. தந்தை பிள்ளைகள் உறவு மிக உச்சம். தினமும் வேண்டியவாறு உயிர் உடல் உறவு (இறப்பு) நிகழ்ந்தது. மகேந்திரன் குடும்பத்துயரில்...