Clicky

பிறப்பு 01 SEP 1935
இறப்பு 19 APR 2024
அமரர் மகேந்திரன் மயில்வாகனம்
இளைப்பாறிய நிர்வாகி - Maharaja Organization, முன்னாள் தர்மகர்த்தா - கொம்பனி தெரு அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி கோயில், இளைப்பாறிய நிர்வாகி - Canada ஐயப்பன் இந்து ஆலயம்
வயது 88
அமரர் மகேந்திரன் மயில்வாகனம் 1935 - 2024 மானிப்பாய், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்பு செய்த ஒருவர் , நம்மால் நேசிக்கப்பட்ட ஒருவர் , நம்மை விட்டுப் பிரிந்து செல்லும் வேதனையை நித்தம் ஒருவர் அனுபவித்துக் கொண்டே தான் இருக்கின்றோம். ஒவ்வொருவரும் மற்றவரை மாற்றி மாற்றித் தேற்றிக் கொண்டே தான் இருக்கின்றோம். யார் எதைக் கூறி தேற்றினாலும் வேதனை வேதனை தான். காலம் தான் காயத்திற்கு மருந்து. இறைபதம் அடைந்தவர் அமைதியில் உறங்கவும் , பிரிவால் துயருறும் உறவுகள் , உள அமைதி பெறவும் இறைவனை வேண்டுகின்றேன்.
Write Tribute