Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 01 SEP 1935
இறப்பு 19 APR 2024
திரு மகேந்திரன் மயில்வாகனம்
இளைப்பாறிய நிர்வாகி - Maharaja Organization, முன்னாள் தர்மகர்த்தா - கொம்பனி தெரு அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி கோயில், இளைப்பாறிய நிர்வாகி - Canada ஐயப்பன் இந்து ஆலயம்
வயது 88
திரு மகேந்திரன் மயில்வாகனம் 1935 - 2024 மானிப்பாய், Sri Lanka Sri Lanka
Tribute 21 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு 2, கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மகேந்திரன் மயில்வாகனம் அவர்கள் 19-04-2024 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் சிவபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் பாக்கியலட்சுமி தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான இராசரத்தினம் சிவபாக்கியம் தம்பதிகளின் மருமகனும்,

சரோஜினி தேவி அவர்களின் ஆருயிர் கணவரும்,

முகுந்தன், ஜெய ஜனனி(பிரான்ஸ்), முகிலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஆனந்தரூபி, ஜெயநேசன்(பிரான்ஸ்), வத்சலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

குலேந்திரன், காலஞ்சென்றவர்களான இந்துமதி, ரதிமதி ஆகியோரின் அருமை அண்ணனும்,

மணி, காலஞ்சென்ற நாகராஜா மற்றும் புவனேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற சுசிலா தேவி - அருணகிரிநாதன்(சுவிஸ்), காலஞ்சென்ற சந்திராதேவி - கமலநாதன்(இலங்கை), விவேகானந்தன் - சரோஜினிதேவி(சுவிஸ்), சச்சிதானந்தன் - யோகராணி(சுவீடன்), ரவீந்திர தேவி ஆகியோரின் பாசமிகு அத்தானும்,

ஹரிஹரன் மணிசங்கரன், எர்வின், கெவின்(பிரான்ஸ்), மார்வின்(பிரான்ஸ்), கீர்த்தனா கபிலன், ஜனனீ ஆகியோரின் பாசமிகு பேரனும்,

மகிழன் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

Live Link: Click Here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

முகுந்தன் - மகன்
முகிலன் - மகன்
ஜெயஜனனி - மகள்
ரவீந்திரதேவி - மைத்துனி

Photos

No Photos

Notices