யாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், சுதுமலை, ஜேர்மனி Tuttlingen ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மகேந்திரன் கனகேந்திரம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 18-10-2023
ஆண்டு ஒன்று ஓடிவிட்டது
ஆனாலும்
உங்கள் அன்புக்கு நாங்கள்
என்றென்றும்
அடிமை அப்பா!
காலன் தான் உங்களை
எங்கள்
காவல் தெய்வமாக்கிவிட்டானோ
எங்களுக்காக வாழ்ந்து எங்களை நல்வழிபடுத்திய
எங்கள் குடும்ப குலவிளக்கே!
உங்களை நாங்கள் இழந்து விட்டோம் என்று
நினைக்க எங்கள் மனம் ஏற்க மறுக்குதப்பா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
அந்த இறைவனையே
நாங்கள் வேண்டி நிற்கின்றோம்!!!
என்றென்றும் உங்கள் நினைவில்
குடும்பத்தினர்...
அன்னாரின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி மதியபோசன நிகழ்வு 21-10-2023 சனிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம்.