Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 26 JUL 1956
இறப்பு 10 MAY 2024
அமரர் மகேந்திரன் கமலாவதி 1956 - 2024 கந்தர்மடம், யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கந்தர்மடம் அன்னசத்திர லேனைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் மற்றும் இந்தியா சென்னை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மகேந்திரன் கமலாவதி அவர்கள் 10-05-2024 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிவலிங்கம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மகேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,

சுசீந்திரன்(கோபி - இந்தியா), காயத்திரி(காயா - கனடா), கார்த்தீபன்(சின்னதம்பி - கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மயூரன்(கனடா), சோபனா(இந்தியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சிவபாலன்(அண்ணாச்சி - ஜேர்மனி), காசிநாதன்(ஜேர்மனி) மற்றும் கமலநாதன்(ஜேர்மனி), கலாசேகரன்(ஜேர்மனி), குலசேகரன், காலஞ்சென்ற சிவபாலசுந்தரம்(சுவிஸ்), மஞ்சுளாதேவி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான தங்கராணி, தங்கராசா(தெய்வேந்திரம்), ரவீந்திரன்(குட்டி), கெளசல்யாதேவி(தங்கா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஓவியா, சுஹானா, மோனிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சுசீந்திரன் (கோபி) - மகன்