கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எங்களது சம்பந்தி திருமதி. மல்லிகாதேவி அவர்களின் துணைவரும், எங்கள் மருமகன் தனுசயன், அவரின் சகோதர்ர் ரவிதாஸ் ஆகியோரின். தகப்பனாரும், எங்கள் மகள் வினிஷியா தனுசயனின் மாமனாருமாகிய திரு. மகேந்திரன. இராஜரத்னம் அவர்களின் மறைவு எங்கள் குடும்பத்திற்கு பேரிழப்பு. அவரின் மறைவால் கவலையுடனிருக்கும் குடும்பத்தாருக்கு கர்த்தர் தாமே ஆறுதல் அளிக்க வேண்டுதல் செய்குறோம்.
Write Tribute
எங்கள் அன்பு தாத்தா, நீங்கள் யாவருக்கும் ஓயாமல் செய்த நன்மையால் நாங்கள் என்றும் ஆசிர்வதிக்கப்பட்டிருப்போம். என்றும் அன்புடன் உங்கள் பேரப்பிள்ளைகள், கென், கீத், கேட்