கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Mahendiran Rajarathinam
1947 -
2020
எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை மல்லிகா அம்மாவின் குடும்பத்திற்கு தெரிவித்துக் கொள்ளுகிறோம். மகேந்திரன் ஐயாவின் மறைவால் துயரப்படும் குடும்பத்தாருக்கு, கர்த்தர் தாமே ஆறுதல் அளிக்க வேண்டுதல் செய்கிறோம்.
Write Tribute
எங்கள் அன்பு தாத்தா, நீங்கள் யாவருக்கும் ஓயாமல் செய்த நன்மையால் நாங்கள் என்றும் ஆசிர்வதிக்கப்பட்டிருப்போம். என்றும் அன்புடன் உங்கள் பேரப்பிள்ளைகள், கென், கீத், கேட்