Clicky

பிறப்பு 08 SEP 1954
இறப்பு 26 FEB 2025
திரு மகேந்திரன் மயில்வாகனம்
அரியாலை திடீர் நாடக மன்ற நடிகர்
வயது 70
திரு மகேந்திரன் மயில்வாகனம் 1954 - 2025 அரியாலை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்னாரின் மறைவு செய்தி அறிந்து மிகுந்த மனவருத்தம் அடைந்தோம். அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.. அத்துடன் அவரது குடும்பதி்தினருக்கு இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்
Write Tribute