
யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris, பிரித்தானியா லண்டன் Dartford ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மகேந்திரன் மயில்வாகனம் அவர்கள் 26-02-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் காந்திமதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கனகரட்ணம்(அமரசிங்கம்) இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சுசிலாதேவி(சுசி) அவர்களின் அன்புக் கணவரும்,
லசிகா(லசி), தயந்தன்(தயன்), தனுசிகா(தனு ) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெயந்தி, கோணேஸ்வரன்(கோணேஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஷயோன், றியா, பிரதீக், பவிஸ்கா, பிரசான் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +447584092234
- Mobile : +16466372671
- Mobile : +447868168338
- Mobile : +447787269308