Clicky

அமரர் மகேஸ்வரன் வாகீசன்
A/L 2011.செஜோன்ஸ் கல்லூரி, பழைய மாணவன் Design Engineer, 2G Energietechnik GMBH Benzstra Be 3/D-48619 HeeK
இறப்பு - 07 OCT 2019
அமரர் மகேஸ்வரன் வாகீசன் 2019 கோப்பாய் தெற்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Mathy 20 OCT 2019 Switzerland

மதிப்புக்குரிய குடும்பத்தினருக்கு,என்னுடைய பெயர் வான்மதி.நான் திரு.மகேஸ்வரன் வாகீசன் அண்ணாவின் மரணஅறிவித்தல் பார்த்தேன். நானும் கவலையாக உணர்ந்தேன்.ஏனென்றால் இன்றைக்கு அன்பான பாசத்திற்குரிய ஒருவரை மரணத்தில் இழக்கிறதை யாராலும் தாங்கிக்கொள்ள முடியாது. ஆனால் நான் இது போன்ற சந்தர்ப்பத்தில் பைபிளில் இருந்து ஆறுதலான வார்த்தைகளை தெரிந்துகொண்டேன்.அதாவது வெகு சீக்கிரத்தில் இறந்தவர்களை படைத்த அன்பான கடவுள் உயிரோடு எழுப்பபோகிறார்.இதை வாக்குறுதியாக பைபிளில் அப்போஸ்தலர்:-24:15 வசனத்தில் கொடுத்திருக்கிறார். இந்த வார்த்தைகள் உங்களையும் ஆறுதல்படுத்தும் என்று நம்புகிறேன்.அதோடு இதுபோன்ற ஏராளமான தகவல்கள் JW .org என்ற வெப்சைட்டில் பார்க்கலாம்.நன்றி