மரண அறிவித்தல்
அன்னை மடியில் 19 OCT 1938
ஆண்டவன் அடியில் 01 AUG 2022
திருமதி மகாராணி சின்னத்துரை (ராணிப்பூ)
வயது 83
திருமதி மகாராணி சின்னத்துரை 1938 - 2022 Balangoda, Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

இரத்தினபுரி பலாங்கொடையைப் பிறப்பிடமாகவும், யாழ். மானிப்பாய், பிரான்ஸ், பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மகாராணி சின்னத்துரை அவர்கள் 01-08-2022 திங்கட்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம், செல்வமணி தம்பதிகளின் அருமைப் புதல்வியும், காலஞ்சென்ற திரு. திருமதி சுப்பையா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சுப்பையா சின்னத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

அனுசூயா(பிரான்ஸ்), மோகனன்(லண்டன்), அனுராதா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற கேதீசநாதன்(பிரான்ஸ்), இன்பராஜ்(இன்பன்- லண்டன்), கோகுலவதனா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்ற சண்முகலிங்கம், சத்தியபாமா(ஜேர்மனி), சரஸ்வதி(கொழும்பு), Dr.சுந்திரலிங்கம்(இலங்கை), தியாகலிங்கம்(அவுஸ்திரேலியா), கிருஷ்ணவேணி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பிரவிந்தன்(லண்டன்), மாதுளன்(லண்டன்), கோகுலன்(லண்டன்), தர்மஜா(லண்டன்), காருண்யா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

Makhari Raja Davies அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

Live streaming Link: Click Here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

இன்பராஜ் - மருமகன்
அனுராதா - மகள்
மோகனன் - மகன்
அனுசூயா - மகள்
Dr. சுந்திரலிங்கம் - சகோதரன்