Clicky

பிறப்பு 10 NOV 1946
இறப்பு 09 JUL 2026
திருமதி மகாலிங்கம் விநாயகராணி (ராணி)
வயது 79
திருமதி மகாலிங்கம் விநாயகராணி 1946 - 2026 கொழும்பு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Mahalingam Vinayagaranee
1946 - 2026

ராணி அக்கா, எங்கள் அன்பு நிறைந்த அக்கா , எல்லோரையும் அரவணைத்து போகும் அக்கா , கோபம் கொண்டமுகத்தை காணாத அக்கா , ஒவ்வொருமுறையும் Colombo க்கு போகும் போது அக்காவை போய் பார்க்காமல் Canada திரும்பியது கிடையாது. அக்கா நீங்கள் சுகமா ஆண்டவன் அடியில் போய்விட்டீர்கள். நாங்கள் இவ்விடம் கவலையுடன் இருக்கின்றோம் . உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம். உங்கள் பிள்ளைகள் அவர்களின் குடும்பத்தாருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவவிக்கின்றோம். ஓம் சாந்தி, சாந்தி , சாந்தி. என்றும் அன்பு குறையாத , தம்பி தயாபரன் முத்தையா குடும்பம திருதிருமதி் முத்தையா பிள்ளைகள் குடும்பம் ❤️🇨🇦🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Write Tribute