கொழும்பைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட மகாலிங்கம் விநாயகராணி அவர்கள் 09-07-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா(Police Officer), சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற மகாலிங்கம்(பல் வைத்தியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
மேகலா(டென்மார்க்), வத்சலா(லண்டன்), கஜன்(லண்டன்), குகன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஜெராட், நிமால், உதயா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
நாதன், அரங்கன், ஈஸ்வரி, கௌரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பாலேந்திரன், கிருஷ்ணகுமார் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
நிரோஸ், வினுஷா, அக்சயன், அஸ்வினி, ஹரினி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-07-2026 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் Peiris florists, 241 Hospital road, Kalubowila எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் Nisala Arana, Cemetery, Kohuwala எனும் முகவரியில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு:
கஜன்- மகன்: +447456833793
குகன்- மகன்: +447447610587
மேகலா- மகள்: +4541400566
வத்சலா- மகள்: +447728849709
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
Our deepest condolences to you and your family by Subendran family from UK.
RIPBOOK Florist
L
O
W
E
R
Flower Sent
Our deepest condolences, from Ashwinnie, Harini & Uthaya
Our deepest condolences to Rani acca family from Arumugam packham family Moolai