Clicky

அன்னை மடியில் 19 FEB 1932
ஆண்டவன் அடியில் 20 AUG 2022
அமரர் சொர்ணம்மா மகாலிங்கம் 1932 - 2022 சாவகச்சேரி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

சாவகச்சேரி இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கம்- சுவிஸ் 23 AUG 2022 Switzerland

எமது சாவகச்சேரி இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் ஆரம்பகால செயற்பாட்டாளரும் நீண்டகாலமாக பணியாற்றி வருபவரான நண்பன் மகாலிங்கம் பாஸ்கரலிங்கம் அவர்களின் தாயார் இன்று இறைவனடி சேர்ந்தார்.அவர் எமது கல்லூரியின் பழைய மாணவி என்பதோடு எமது சங்கத்தின் விழாக்களில் கலந்து கொண்டு சிறப்பித்ததோடு தமது மேலான ஆசிகளையும் வழங்கி இருந்தார் . அவரது இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிப்பதோடு அன்னாருடைய ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். சாவகச்சேரி இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கம்- சுவிஸ்