அமரர் மகாலிங்கம் இராசம்மா
வயது 79
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Mahalingam Rasamma
1945 -
2025
இராசம்மாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறோம். ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி! அன்னாரின் தம்பி கந்தசாமி மற்றும் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் ,நண்பர்கள் அனைவருக்கும் எங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
Write Tribute
Rest in peace amma