Clicky

பிறப்பு 26 JUL 1957
இறப்பு 29 NOV 2024
திரு மகாலிங்கம் ரஞ்சிமனோகரன் (மனோ)
வயது 67
திரு மகாலிங்கம் ரஞ்சிமனோகரன் 1957 - 2024 புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Pathmanathan Nackeeran 04 DEC 2024 United Kingdom

மனோ அண்ணன்.... உங்கள் இழப்பை என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை. அன்போடும் அமைதியாகவும் பேசுவீர்கள். இணக்கமாகவும் கண்ணியமாகவும் வாழ்ந்தீர்கள். காலம் தவறாது கடமைகளை செய்தீர்கள். சிறு வயதிலேயே குடும்ப சுமைகளை சுமந்தீர்கள். என்றும் உங்களை மறக்க மாட்டோம். உங்கள் ஆத்ம அமைதி அடைவதாக.... Thambi, Sutha