யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட மகாலிங்கம் ரஞ்சிமனோகரன் அவர்கள் 29-11-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மகாலிங்கம், ரஞ்சிதமலர் தம்பதிகளின் அன்பு மகனும், சின்னக்குட்டி தனலக்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
திருமலர்(மலர்) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
மனோசன், மயூசா, மெலனி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கிரண் அவர்களின் அன்பு மாமனாரும்,
கேடன் அவர்களின் பாசமிகு பேரனும்,
சியாமளா, மகேசன், மகாதேவா, மஞ்சுளா, மனோரஞ்சன், பாஸ்கரன், மதிவண்ணன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தம்பிராஜா, குமுதினி, பவானி, விக்கினேஸ்வர ராஜா, சோபனா, வித்தியா, கவிதா, உமாதேவி(உமா), கேசநாயகி(கேசா), கருணாநிதி(கருணா), கருணாமூர்த்தி(பொன்னன்), கிருஷ்ணமூர்த்தி(ராசன்), தமிழரசி(செல்வி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நடராஜா(காந்தி), சிவபாதம், சிவகுமாரி, கார்த்திகா, கவிதா, ஜெயசீலன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
அமர்ஜித், ராஜிண்டர் ஆகியோரின் சம்மந்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 04 Dec 2024 5:00 AM - 9:00 AM
- Thursday, 05 Dec 2024 8:00 AM - 11:00 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +14372299349
- Mobile : +16474498740
- Mobile : +16475056329
- Mobile : +14168566255
- Mobile : +14165784001