Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 19 MAR 1953
மறைவு 17 JUN 2022
அமரர் பழனிவேல் மகாலிங்கம் 1953 - 2022 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு, ஜேர்மனி Stuttgart Leinfelden-Echterdingen ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பழனிவேல் மகாலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டொன்று ஆனாலும்
ஆறமுடியவில்லை எம்மால்
 இப் பூமியில் உங்களை நாம்
இழந்த துயரை ஈடு செய்ய
முடியாமல் தவிக்கின்றோம்!

உங்களையே உலகமென
உறுதியாய் நாமிருக்க
ஏன் விண்ணுலகம் நிரந்தரமாய் விரைந்தீரோ?

ஓராயிரம் வருடங்கள் ஆனாலும்
 உங்கள் நினைவாய் வாழ்ந்திடுவோம்!!
 இந்நாளில் உங்கள் ஆத்மா சாந்தியடைய
 இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

உங்கள் பிரிவால் வாடும் 
 மனைவி, பிள்ளைகள்,
 மருமக்கள், பேரப்பிள்ளைகள்

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices

மரண அறிவித்தல் Sat, 18 Jun, 2022