Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 20 MAR 1940
இறப்பு 14 APR 2023
அமரர் மகாலிங்கம் முத்துதம்பி (C. T. B மகாலிங்கம்)
வயது 83
அமரர் மகாலிங்கம் முத்துதம்பி 1940 - 2023 சரவணை மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 36 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

திதி: 01-05-2024

யாழ். சரவணை மேற்கைப் பிறப்பிடமாகவும், சரவணை கிழக்கை வதிவிடமாகவும், கனடா Caledon ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மகாலிங்கம் முத்துதம்பி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பின் உறைவிடமே
 பாசத்தின் திருவுருவே
 ஆண்டவன் தந்த அருட்கொடையே அப்பா

எம்மை விட்டுப் பிரிந்து
 ஆண்டு ஒன்று ஆனதே
எங்கள் கவலை இன்னும்
 ஆறவில்லை அப்பா

ஆசை முகம் கண்களில் வந்து தோன்றுதே
 அன்பால் பண்பால் 
எல்லோர் மனங்களையும் நிறைத்தீர்கள்
பெற்ற பிள்ளைகளின் பெருந்தவமே - எம் தந்தையே
ஈரேழு ஜென்மங்கள்
கடந்து சென்றாலும்
உங்கள் நினைவுகள்
எம் மனங்களை விட்டு அகலாது
நீக்கமற நிறைந்திருக்கும் அப்பா

எம் அப்பாவின் ஆத்மா சாந்தியடைய
 இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Sun, 16 Apr, 2023
நன்றி நவிலல் Sat, 13 May, 2023