

யாழ். சரவணை மேற்கைப் பிறப்பிடமாகவும், சரவணை கிழக்கை வதிவிடமாகவும், கனடா Caledon ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட மகாலிங்கம் முத்துதம்பி அவர்கள் 14-04-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முத்துதம்பி, இராமாசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நடராஜா பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நாகபரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
பாஸ்கரன், சுதாகரன், கருணாகரன், குணசீலன், நிறைமதி(யசோ) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கிரிசா, யசிந்தா, உதயமாலதி, துஷ்யந்தி, விமலதாஸ் ஆகியோரின் அன்பு மாமாவும்,
விதுசிகா, நிதுசன், அபிஷா, ஆருதி, யாணுஷா, சாய்நித்தி, நிலோஜன், யாகவி, மதுரன் ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,
கிசானா, ஆதவன் ஆகியோரின் அன்பு அம்மப்பாவும்,
காலஞ்சென்றவர்களான அட்சயலிங்கம், கோபாலபிள்ளை மற்றும் சத்தியமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான கமலாதேவி, புவனேஸ்வரி, இராஜரட்ணம் மற்றும் மகாதேவி, ரகுவாணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற பொன்னம்பலம் அவர்களின் சகலனும்,
நாகபூசணி அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Saturday, 22 Apr 2023 5:00 PM - 9:00 PM
- Sunday, 23 Apr 2023 9:00 AM - 10:30 AM
- Sunday, 23 Apr 2023 10:30 AM - 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Hey suta am so sorry about your dad passing my condolences to your family