
திரு மகாலிங்கம் கதிரேசு
Retired Secretary for the Ministry of Interior
வயது 98
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அம்மாவின் அன்புச் சகோதரருக்கு அஞ்சலி.
அன்பும் பாசமும் பொழிந்த மாமாவின் மறைவு எங்களை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியது. அவர் எப்போதும் எங்கள் நினைவில் நிலைத்திருப்பார்.
Write Tribute