Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 06 NOV 1926
இறப்பு 21 SEP 2025
திரு மகாலிங்கம் கதிரேசு 1926 - 2025 மாவிட்டபுரம், Sri Lanka Sri Lanka
Tribute 18 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், அத்தியடி, உரும்பிராய், திருகோணமலை ஆகிய இடங்களை வதிவிடமாகவும், தற்போது கனடா Milton வை வசிப்பிடமாகவும் கொண்ட மகாலிங்கம் கதிரேசு அவர்கள் 09-21-2025 அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரேசு நாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான தம்பாபிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற அகிலாண்டேஸ்வரி அவர்களின் ஆருயிர் கணவரும்,

காலஞ்சென்றவர்களான தனபாக்கியம், பற்குணராஜா, தங்கேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான பூபாலசிங்கம், அருளானந்தம் மற்றும் தவபாக்கியம் ஆகியோரின் சகலனும்,

தங்கலஷ்மி-நல்லையா, ராஜரட்ணம்-பூமணி, ராஜேந்திரம், அருளானந்தம்-பரமேஸ்வரி, விக்கினேஸ்வரி-ஜெயரட்ணம் ஆகியோரின் மைத்துனரும்,

ரஜனி, மகிமா, அனுலா, துளசி, ஜெயகாந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ரூபசிங்கம், ராமகிருஷ்ணன், காளிராசன், ஷாலினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கீர்த்தனா-அமலன், நீருஷா, ஷ்மிர்த்தி, கஷ்வினி, ஷியாம்,ஷிரவன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

ரவீந்திரன், ஜீவரேகா, மேகலா, விஜேந்திரன், சுரேந்திரன் ஆகியோரின் பெரியப்பாவும்,

ஸ்ரீஸ்கந்தராஜா, புவனேந்திரராஜா, தேவராஜா, புஸ்பா, பாலஸ்கந்தன், கலாமணி, விநாயகன், ஆராமுதம், முருகவேல், நந்தினி, சுதந்திரா, ராஜேந்திரன், இந்துமதி ஆகியோரின் சித்தப்பாவும்,

விஜயகுமார், ஜெயகுமார், பாலகுமார், விஜயராணி, ஜெயராணி, இந்திராணி, கலைவாணி, கவிதா, யாசோதரா, முரளிதரன், கங்காதரன், ராஜேந்திரன், பிரபாகரன், ஹம்சத்வதனி, ஸ்கந்தராஜன், தீபா ஆகியோரின் மாமாவும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live Link:- Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஜெகன் - மகன்
கிருஷ்ணா - மருமகன்
மகிமா - மகள்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

Our dearest Sithappa, You will always be remembered in our heads and our hearts as a calm, strong, kind and cheerful person who was loved and respected by everyone in our family. Kala Ragupathy & Family.

RIPBOOK Florist
United Kingdom 2 weeks ago
F
L
O
W
E
R

Flower Sent

Forever in our hearts! Baba, Amba, Joe, Aarthi

Aarthi Arulraj
United States 2 weeks ago
F
L
O
W
E
R

Flower Sent

Our Deepest condolences. Rest In Peace Chithappa By Stephen family From England

RIPBook Florist
Canada 2 weeks ago
F
L
O
W
E
R

Flower Sent

Rest In Peace Chithappa, Nalliah family.

RIPBook Florist
Canada 2 weeks ago