யாழ். அனலைதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட மகாலிங்கம் கந்தையா அவர்கள் 18-04-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா(கம்பஷா), நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், குமாரசாமி, காலஞ்சென்ற கனகலெட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சந்திரவதனி அவர்களின் அன்புக் கணவரும்,
கவிதா, கிசங்கர், அஜந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கிலின்ரன், ஜஸ், மோனிகா, தனேஷ்- காஜா, பிரதீஸ், சதுஷா, கீத்தன், கெரி, நிருஷன், அபிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சண்முகராசா, அன்னலெட்சுமி, சிவநேசன், வசந்தராணி, நீதிராசா, வளர்மதி, சச்சிதானந்தன், உஷா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயரஞ்சினி, பற்குனன், தர்சினி, புஸ்பாகரன், வினோதினி, சிவதாசன், தக்சினி, யோகலிங்கம், காலஞ்சென்றவர்களான சூரியவதனி, மலர்வதனி, அரிகரகுமாரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சஜிதா, சஜீபன், கோஷிகன், வினுஷா, தனுஷ், மானுஷா, தருண், காலஞ்சென்ற ஜிவிதா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
கீத்தன் அவர்களின் பாசமிகு பேரனும்,
றைனா அவர்களின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நாட்டின் தற்போதைய அசாதரண சூழ்நிலை காரணமாக குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே அன்னாரின் இறுதிக்கிரியைகள் பங்கேற்க முடியுமென்பதை அறியத்தருகின்றோம்.
நிகழ்வுகள்
- Thursday, 22 Apr 2021 8:00 AM - 8:30 AM
- Thursday, 22 Apr 2021 5:30 PM - 7:30 PM