யாழ். வண்ணார் பண்ணையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, அவுஸ்திரேலியா, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மகாலட்சுமி ஹரிதாஸ் அவர்கள் 30-11-2019 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் ஏய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற நடராசா, சிவகெங்கை தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும், காலஞ்சென்ற விவேகானந்தா, பரிமளாதேவி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஹரிதாஸ் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
சிவானந்தன்(இலங்கை), சங்கரி(கனடா), நிர்மலானந்தன்(பாஹ்ரேன்), மனேகரி(இந்தியா), முருகானந்தன்(இலங்கை), லோகதாஸன்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
இராஜேந்திரன்(கனடா), யோகேஸ்வரன்(இந்தியா), நந்தினி(இலங்கை), தேவகலா(இலங்கை), ஜெயந்தினி(இலங்கை), சுதர்சினி(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான அமிர்தலிங்கம், மங்கையற்கரசி, அன்னலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சண்முகராசா அவர்களின் உடன் பிறவாச் சகோதரியும்,
ஹந்துசன், பிரணவன், பிரதாபன், அருண்ராஜ், நவீன்ராஜ், லக்ஷ்மன் ராஜ், நிஷாந்தி, ஹரிணி, லோகிதா, சாஞ்சன், சகானா, தனுஷ்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Our hearts are filled with sadness and tears but our memories are filled with smiles and laughter of the good times we shared over the years