Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 20 DEC 1939
மறைவு 20 APR 2022
அமரர் மகாதேவி ஜெயமணி முருகையா
வயது 82
அமரர் மகாதேவி ஜெயமணி முருகையா 1939 - 2022 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், சம்பியா, அவுஸ்திரேலியா Melbourne ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மகாதேவி ஜெயமணி முருகையா அவர்கள் 20-04-2022 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் நவமணி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான வைரமுத்து வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ஆறுமுகம் முருகையா அவர்களின் அன்பு மனைவியும்,

துளசி, ரோகான் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கிருஸ்ணகுமார், Tramanh ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சூர்யா, கேசவன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mrs Mahadevi Jeyamani Murugiah was born in Jaffna and lived in Zambia and Melbourne, Australia and passed away peacefully on Wednesday 20th April, 2022.

She was the loving daughter of Somasundaram & Navamani and daughter-in-law of Vairamuthu and Vallipillai.

Beloved wife of Arumugam Murugiah.

Loving Mother of Thulasi, Rohan Murugiah.

Loving Mother-in-law of Krishnakumar, Tramanh.

Beloved Grandmother of Surya, Kesaven.

This notice is provided for all family and friends.

Live Link:- Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

முருகையா - கணவர்
துளசி கிருஸ்ணகுமார் - மகள்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Thu, 19 May, 2022