மரண அறிவித்தல்
பிறப்பு 14 MAY 1966
இறப்பு 25 JUN 2022
திரு மகாதேவ ஷர்மா பாலகங்காதர ஷர்மா (வரதன்)
வயது 56
திரு மகாதேவ ஷர்மா பாலகங்காதர ஷர்மா 1966 - 2022 பருத்தித்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். பருத்தித்துறை துன்னாலையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி கனகாம்பிகை குளத்தை வதிவிடமாகவும் கொண்ட மகாதேவ ஷர்மா பாலகங்காதரஷர்மா அவர்கள் 25-06-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மகாதேவஷர்மா, தையல்நாயகி அம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற ராகவன், சரஸ்வதி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

மாலதி அவர்களின் அன்புக் கணவரும்,

பிரஷாந்(Holland), பிரம்யா(பிரான்ஸ்), பிரஷானா(பிரான்ஸ்), பிரவீன், பிரவீனா(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜெகதாஸ், சசிகரன், பகீரதன், ஆர்வினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற சாந்தா அம்மா, ஜெயலக்‌ஷ்மி அம்மா, பாலநந்தினி அம்மா, கெளரி அம்மா, அகிலேஷ்வரி அம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இந்திரன், ரவி, ஜமுனா, ஜசோதா, காலஞ்சென்ற விஜயன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

னைனிகா, அக்‌ஷரா, ஆத்விக் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 26-06-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இரணைமடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

வீட்டு முகவரி:-
180 service road,
கனகாம்பிகை குளம்,
கிளிநொச்சி.

தகவல்: ஜெகதாஸ்(மருமகன்- பிரன்ஸ்)

தொடர்புகளுக்கு

மாலதி - மனைவி
பிரவீன் - மகன்
ஜெகதாஸ் - மருமகன்
சசிகரன் - மருமகன்
பிரஷாந் - மகன்
பகீரதன் - மருமகன்

Photos

Notices