1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் மகேஸ்வரி இலகுநாதன்
வயது 82
Tribute
15
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், நல்லூர், திருநெல்வேலி, சண்டிலிப்பாய், கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மகேஸ்வரி இலகுநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா என்றழைக்க
உள்ளம் துடிக்குதம்மா!
நீங்கள் எமக்களித்த இன்பமெல்லாம்
நினைத்து முடிக்குமுன்பே
நிர்மூலமானதென்ன?
ஒரு மலராய் மலர்ந்து
பலர் வாழ மணம் வீசிய அன்னை
என்றும் அழியாத உன் பாசம்
எம்மை விட்டு அகலாது தாயே
மண்ணோடு மறையும் காலம் வரை எம்
நெஞ்சோடு இருக்கும் உங்கள் நினைவுகளுடனும்...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
I was saddened to hear that the beautiful person passed away. My thoughts are with you and your family.