Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 04 FEB 1941
இறப்பு 25 OCT 2023
அமரர் மகேஸ்வரி இலகுநாதன் 1941 - 2023 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka
Tribute 15 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், நல்லூர், திருநெல்வேலி, சண்டிலிப்பாய், கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி இலகுநாதன் அவர்கள் 25-10-2023 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமநாதன் நாகமுத்து தம்பதிகளின் பாசமிகு கனிஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பொன்னம்பலம் இலகுநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

மகேந்திரன்(White Horse Travel- கனடா), கோணேஸ்வரன்(கனடா), சுமணா(இங்கிலாந்து) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

உதயகெளரி, வாசுகி, சீவராஜ்(ஜீவன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

விதுஷன், கரிஷன், யனுஷா, அக்சயா, கெளசியன், ஆர்த்தி, அபிஷா, ஆதுஷன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான ஐயாத்தை, பாலசிங்கம், கந்தையா, சிவகுரு ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான துரைராஜா, சோதிவேல், தங்கரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார். 

Live Streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: இலகுநாதன் குடும்பம்

தொடர்புகளுக்கு

மகேந்திரன் - மகன்
கோணேஸ்வரன் - மகன்
சுமணா ஜீவன் - மகள்

Photos