Clicky

பிறப்பு 16 OCT 1939
இறப்பு 19 DEC 2023
திருமதி மகேஸ்வரி கனகரத்தினம்
வயது 84
திருமதி மகேஸ்வரி கனகரத்தினம் 1939 - 2023 புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அக்காவின் மறைவுச் செய்தி அறிந்து மிகவும் கவலை அடைந்தோம். அமரத்துவம் அடைந்த அக்காவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம். துயர் மிகுந்த வேளையில் அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம். பத்மலோசனி தில்லைநடராஜா குடும்பம் - கனடா
Write Tribute

Tributes