Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 16 OCT 1939
இறப்பு 19 DEC 2023
திருமதி மகேஸ்வரி கனகரத்தினம்
வயது 84
திருமதி மகேஸ்வரி கனகரத்தினம் 1939 - 2023 புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம் ஶ்ரீ முத்துமாரியம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும்,  பிரான்ஸ் Le Blanc-Mesnil ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த மகேஸ்வரி கனகரத்தினம் அவர்கள் 19-12-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தர்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு நல்லதங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கோபாலபிள்ளை கனகம்மா கற்பகம்(அருளம்மா) தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற கனகரத்தினம்(மகோ முன்னாள் வர்த்தகர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சுந்தரலிங்கம் மற்றும் புவனேஸ்வரி, யோகேஸ்வரி, லீலாவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சரஸ்வதி, குகநேசன், பத்மநாதன், காலஞ்சென்றவர்களான கமலேஸ்வரன், கிருஷ்ணபிள்ளை நீலமேகநாதன் மற்றும் விஜயலட்சுமி, கிரிஷ்ணாதேவி, சிவானந்தன், சிவராஜினி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

சசிகலா(சுவிஸ்), இதயகலா(பிரான்ஸ்), சயந்தன்(சுவிஸ்), தயாபரன்(பிரான்ஸ்), இளங்கீரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

குணரத்தினம், தர்மரத்தினம், யனுசுயா, கெளரி, நர்மதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கஜானா, நேத்ரா, ராகுல், கெளசிக், தீபக், பவின், மெளலீசன், மேகலன், திகம்பரி, கவீனா, சகீனா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

இதயகலா - மகள்
சயந்தன் - மகன்
தயாபரன் - மகன்
இளங்கீரன் - மகன்
தர்மரத்தினம் - மருமகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos