Clicky

பிறப்பு 06 APR 1952
இறப்பு 11 AUG 2025
திரு மகேஷ்வரன் நம்பியார்
வயது 73
திரு மகேஷ்வரன் நம்பியார் 1952 - 2025 முருங்கன், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

விவேகானந்தன் (பொலிசன்) 12 AUG 2025 Canada

அன்பு நண்பன் மகேஸ்வரன் குடும்பத்தனர்க்கு ஆழ்ந்த அனுதாபத்தையும் ,இரங்கலையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.பாடசாலை நாட்கள் முதல் ஒன்றாக வேலை செய்த நாட்கள்,ஒன்றாக பழகிய நாட்கள் எல்லாம் இன்றும் கண்முன்னே நற்கின்றது.அன்பான நினைவுகளுடன் நண்பன் விவேகானந்தன்.