10ம் ஆண்டு நினைவஞ்சலி
    
 
                    
            அமரர் பவனரூபி மகாலிங்கம்
                    
                            
                இறப்பு
                - 23 MAR 2014
            
                                    
            
                    Tribute
                    1
                    people tributed
                
            
            
                அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
            
        யாழ். வண்ணார்பண்ணை கே.கே.ஸ் வீதியைப் பிறப்பிடமாகவும், ஏழாலை மத்தியை வசிப்பிடமாகவும், சுவிஸ் Zurich Wetswil ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த பவனரூபி மகாலிங்கம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
பத்து ஆண்டுகள் ஆகியும்
இன்னும் எங்கள் மனதில்
நிலையாய் நினைத்து நிற்கின்ற
உங்கள் நினைவுகளுடன்
பாசமழை பொழிந்து பரிவோடு
பக்குவமாய் வளர்த்தீர்கள்!
வாசம் குன்றா வாழ்வு தந்து
வளர்ச்சிக்கு வழி காட்டினீர்கள்!
நம்பவே முடியவில்லையே
நேற்றுப் போல் இருக்குதம்மா
உங்களிடம் நாம் கழித்த பொழுதுகள்
10 ஆண்டைக் கடந்தாலும்
ஆண்டுகள் பற்பல பறந்தாலும்
உங்கள் நினைவுகள் மறையாது
நிலையற்ற வாழ்வில்
நிலையான உமதன்பை
தேடியே உருகுகின்றோம்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
                        தகவல்:
                        குடும்பத்தினர்
                    
                                                         
                     
        