
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Madhathin Lowrance
1943 -
2022

ஆழ்ந்த மனத்துயருடன்... குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல். நாட்டுக்கூத்து மரபின் ஒரு துாண் சரிந்தது!! நேரில் நாம் அறிந்த, எம்மை அக்கறையுடன் அணுகிய ஒருவர் இறப்பு. எனக்கான இழப்பும்கூட. புலம்பெயர்ந்து அனுபவிக்கும் பல துயரங்களில் அறிந்தவர்களைப் பார்க்கமுடியாமல் போய்விடுவது மிகக் கொடுமை. இரண்டுமுறை வந்திருந்தும் இவர் அங்கிருப்பது தெரியாமல் தவிறிவிட்டது. என்னை நேசித்த ஆன்மாவில் ஒன்று. எவ்வளவோ எழுதலாம். அவ்வளவும் என் மனத்துயரின் வௌிப்பாடே தவிர, குடும்ப இழப்புக்கு ஆறுதலாக ஆகமாட்டுதே. சிறந்த மனிதப் பிறவிகளில் ஒன்று மறந்துவிட்டது! துயர்பகிர்கின்றேன்!!!
Write Tribute
Tributes
No Tributes Found
Be the first to post a tribute