
யாழ். நெடுந்தீவு 11ம் வட்டாரம் தாளைத்துறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மடுத்தீன் லோரன்ஸ் அவர்கள் 12-01-2022 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், மடுத்தீன் சலோமை தம்பதிகளின் அன்பு மகனும்,
மலர் அவர்களின் அன்புக் கணவரும்,
விக்டர் ஞானசேகரன்(சேகர்), தவஞான அமலோற்பவம்(ஜேந்தி), காலஞ்சென்றவர்களான அமலசேகரன்(பாஸ்கரன்), அமலகாந்தன்(காந்தன்) மற்றும் விக்டர் ஜெயகாந்தன், இக்கினேசியஸ், சகாய அன்ரனீற்றா(நளாயினி), விமலகாந்தன்(றெஜி- ஆசிரியர்), காலஞ்சென்ற சுதர்சினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான மடுத்தீன் திருசெல்வம், பரனாந்து பூரணம், பேதுரு ஞானம்மா, அன்னாவி இராஜேந்திர லூர்த்தம்மா, Dr.மடுத்தீன் இராஜநாயகம், மடுத்தீன் அல்போன்ஸ், மடுத்தீன் எட்வெட் முத்து ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இரங்கல் திருப்பலி 13-01-2022 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் பற்றிமா ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details