7ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் மாணிக்கம் மச்சராஜா
அரச ஒப்பந்தகாரர், மச்சராஜா & Son's ஸ்தாபகர்
வயது 73
Tribute
1
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். வல்வெட்டி வேலியந்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், இன்பஇல்லம் வல்வெட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம் மச்சராஜா அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் ஏழு சென்றால் என்ன?
உங்கள் கருணைப் பார்வைகளும்,
கம்பீரத் தோற்றங்களும்,
மனித நேய செயல்களும்,
இன்றும் நம் கண்முன்னே தான் நிற்கின்றன.
கானகங்கள் பல சென்று
கண்போல எம்மைக் காத்தவரே!
சிலுவை சுமந்து சிகரம் தொட்டவரே!
ஊரை வளர்த்த உத்தமரே!
சிரசில் தான் நீங்கள் இன்று
எம் எழுவர் உள்ளத்திலும்
இன்றும் எம் விழிகளில்
நீர் ஓடிக் கொண்டே தானிருக்கின்றது
உங்கள் நினைவலைகளால்...
தகவல்:
குடும்பத்தினர்