Clicky

பிறப்பு 07 FEB 1941
இறப்பு 13 SEP 2025
அமரர் லூர்த்தம்மா கருணாதிராசா (லூட்ஸ்)
இளைப்பாறிய ஆசிரியை
வயது 84
அமரர் லூர்த்தம்மா கருணாதிராசா 1941 - 2025 வசாவிளான், Jaffna, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Lurthammah Karunathirajah
1941 - 2025

சின்னன்ரி அம்மாவடன் ஒன்றாக இணைந்து ஒரே பாணையில் உணவு உண்டு மகிழ்ந்து உறவாடி அன்பை பகிர்ந்து எங்கள் நினைவில் இடம் பிடித்து விண்ணகம் நோக்கி சென்று விட்டீர்கள். உங்கள் உடன் பிறப்புகள் உடன் சேர்ந்து எங்கள் அம்மாவும் கை கோர்த்து காத்திருக்கிறார். உங்கள் ஆன்மா இறைவனிடம் சங்கமிக்க வேண்டுகின்றோம். உங்கள் புஸ்பக்கா பிள்ளைகள், குணத்தான்

Write Tribute