

யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட லூர்த்தம்மா கருணாதிராசா அவர்கள் 13-09-2025 சனிக்கிழமை அன்று இறைபாதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களானா இராயப்பு இராஜசிங்கம்(இளைப்பாறிய அதிபர்), தங்கம்மா தம்பதிகளின் அருமைப் புதல்வியும், சிங்கராயர் முத்தம்மா தம்பதிகளின் அன்பு மருகளும்,
சிங்கராயர் கருணாதிராசா(செல்லக்கிளி-மாஸ்ரர், இளைப்பாரிய ஆசிரியர்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
அருட்தந்தை ஜேம்ஸ் சிங்கராயர்(மொன்றியல் கனடா), லிங்ரன்(Scarborough – Canada), நெல்சன்(Vaughan- Canada), வில்சன்(Scarborough – Canada), லூசியா கருணாவதி(Scarborough – Canada) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கனடாவைச் சேர்ந்த அமிர்தா, இன்பராஜினி, சுரேன் Alphonse ஆகியோரின் அன்பு மாமியாரும்,
Kiara, Nilesh, Renate, Tylan, Lianson, Rashlikka, Ethan, Snatha, Katan ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
றெஜினம்மா இராஜேந்திரம்(கொழும்பு), திரேசம்மா பரராஜசிங்கம்(வன்கூவர்- கனடா), தேவநேசம், பேர்ணடேத் விக்டர் இம்மானுவேல்(வேவி-இத்தாலி), காலஞ்சென்றவர்களான இராஜசிங்கம் இம்மானுவேல், இராஜசிங்கம் லூயிஸ், அல்பிரட், பிலோமினம்மா எட்வேட்ராஜா, அருட்தந்தை இராஜசிங்கம் பீற்றர் துரைரெட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மரியரெட்ணம் துரைசிங்கம்(இளைப்பாரிய ஆசிரியை- கனடா), நேசமலர் லூயிஸ் அல்பிரட்(கனடா), காலஞ்சென்றவர்களான தம்பிநாயகம் இராஜேந்திரம், இராஜசிங்கம் பரராஜசிங்கம், பிலிப்புப்பிள்ளை எட்வேட்ராஜா, பிலிப்புப்பிள்ளை விக்டர் இம்மானுவேல், மேரி திரேசா சவுந்தரநாயகி இம்மானுவேல், புஸ்பரத்தினம் அருளானந்தம், சிங்கராயர் ஜெயனாதிராசா, லூர்துநாயகி குலசிங்கம், சிங்கராயர் ஜெபனாதிராசா, சிங்கராயர் தர்மராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அருட்சகோதரி வேர்ஜினா(Holy Cross - Jaffna), அருட்தந்தை எட்விநாதன்(St. Patrick’s College, Jaffna) ஆகியோரின் அன்பு சின்னன்ரியும்,
அருட்தந்தை அன்றூ தவராஜசிங்கம்(Montreal - Canada) அவர்களின் அன்பு மாமியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Friday, 19 Sep 2025 4:00 PM - 9:00 PM
- Saturday, 20 Sep 2025 7:00 AM - 9:00 AM
- Saturday, 20 Sep 2025 10:00 AM
- Saturday, 20 Sep 2025 12:00 PM
- Saturday, 20 Sep 2025 1:30 PM - 3:30 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +14383453422
- Mobile : +14377888778
- Mobile : +16475817577
- Mobile : +14164185517