1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் லூக் அன்ரன் அருளானந்தம்
வயது 41
அமரர் லூக் அன்ரன் அருளானந்தம்
1981 -
2022
பருத்தித்துறை, Sri Lanka
Sri Lanka
Tribute
7
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Great Yarmouth ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த லூக் அன்ரன் அருளானந்தம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
முதலாம் ஆண்டு நினைவு நாள் வந்ததோ?
ஒவ்வொரு நிமிடமும் உன் நினைவுதான் அப்பா!
ஆயிரம் உறவுகள் இருந்தாலும் - அப்பா என
அழைப்பதற்கு நீங்கள் இல்லையே அப்பா!
கனகாலம் எம்மோடு கரிசனையாய்
வாழ்வீர்கள் என்று நம்பி இருந்தோம்!
கணப்பொழுதினில் வந்த செய்தி
எங்களை எல்லாம் கதி கலங்க வைத்ததப்பா!
உலகை விட்டுப் பிரிந்தாலும்- உங்கள் நினைவு
எங்கள் நெஞ்சில் தான் குடியிருக்கும்
உறவை விட்டுப் பிரிந்தாலும்- உயிரே
எங்கள் உயிர்மூச்சும் உம்மோடு தான் இருக்கும்..
நிழல் போலத் தொடர்ந்து வந்த அன்பே!
உணர்வோடு கலந்த உயிர்மூச்சை உள்ளடக்கி
கண்ணீரை காணிக்கையாக்குகிறோம்..
தகவல்:
குடும்பத்தினர்(லண்டன்)
வணக்கம், திரு லூக் அன்ரன் அருளானந்தம் அவர்களின் இழப்பிற்கு உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை நமது நிறுவனம் சார்பாக தெரிவித்துக் கொள்கின்றோம். உங்கள் நினைவஞ்சலி புத்தகங்களை...