யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Great Yarmouth ஐ வசிப்பிடமாகவும் கொண்ட லூக் அன்ரன் அருளானந்தம் அவர்கள் 11-10-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கறுவல் அருளானந்தம், லூர்துமலர் தம்பதிகளின் அன்பு மகனும், குலசிங்கம் வேலுப்பிள்ளை மகாலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தாரணி அவர்களின் அன்புக் கணவரும்,
அஷ்வா, அஷ்விதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நல்லதம்பி மரியகொரற்ரி அவர்களின் அன்புச் சகோதரரும்,
ஆறுமுகம் நல்லதம்பி அவர்களின் அன்பு மைத்துனரும்,
சோமேஸ்வரன், பாலரூபி, ஜெயரூபி ஆகியோரின் அன்பு மாமாவும்,
சாந்தகுமார், தவராஜன், கோபாலசிங்கம், நிமலராஜூஆகியோரின் அன்பு மைத்துனரும்,
குமுதினி, லதா, மேரி யூரிட்டா, சாருமதி ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,
மாதேஷ், ஆஹாஷ், அபிநயா, கிருஷாந், சஞ்சுதன், ரக்ஷனா, பிரவின்ராஜ் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Saturday, 22 Oct 2022 3:00 PM - 5:00 PM
- Sunday, 23 Oct 2022 3:00 PM - 5:00 PM
- Monday, 24 Oct 2022 12:00 PM
- Monday, 24 Oct 2022 1:45 PM - 2:45 PM
- Monday, 24 Oct 2022 3:00 PM - 5:00 PM
வணக்கம், திரு லூக் அன்ரன் அருளானந்தம் அவர்களின் இழப்பிற்கு உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை நமது நிறுவனம் சார்பாக தெரிவித்துக் கொள்கின்றோம். உங்கள் நினைவஞ்சலி புத்தகங்களை...