அமரர் லூசியா பர்ணபாஸ் ராஜ்குமார்
(இந்திரா)
வயது 66
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Luciya Barnavas Rajkumar
1953 -
2020
துயர் பகிர்வு என் அருமைத்தங்கையே இந்திரா கல்லறையில் உம்மை வைத்து கைகளாலே மண்ணிட்டு கதறி அழ முடியாமல் கண்ணீரால் உருகுகின்றோம். நாங்கள் வாழ்ந்த காலங்களை என்னால் மறக்க முடியவில்லை. உனது அருகில் நின்று இறுதிஊர்வலத்தில் நாங்கள் பங்கு கொள்ளமுடியாமல் எனது குடும்பத்தினர் படுந்துயரம் என்னால் உணரமுடிகிறது எங்கள் குடும்பங்கள் மனம் உருகியே வேதனை அடைகின்றார்கள் உமது ஆன்மா முடிவில்லாத அமைதியில் இளைப்பாற இறைவனை இரங்கி வேண்டுகின்றோம். இம்மானுவல் (நவரத்தினம்) அண்ணா அண்ணி, பிள்ளைகள் குடும்பத்தினர் விற்றன் - ஜேர்மன்.
Write Tribute