அமரர் லூசியா பர்ணபாஸ் ராஜ்குமார்
(இந்திரா)
வயது 66
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
இரங்கல் அஞ்சலி
இந்திராக்கா என்ற இன்முகசிரிப்பு மறைந்ததோ குறுகிய காலம் என்றாலும் எமது இழமைகாலத்தில் எம்மை நேர்வழியில் நடத்தியவளே அன்பால் எம்மை அரவணைத்தவளே மறக்கமுடியுமா என்றாவது ஒருநாள் சந்திப்போம் என்றிருந்தோம் இந்திராக்கா அதுகூடமுடியவில்லை உங்கள் ஆத்மா நித்திய இழைப்பாற எல்லாம் வல்ல பிதாவை வேண்டுகின்றோம் இந்த இடர்காலசூழலில் தங்களை பிரிந்து தவிக்கும் உறவுகளுக்கு ஆறுதலை வேண்டிநிற்கும்
செபஸ்தியாம்பிள்ளை
( செட்டி அன்ரன் குடும்பம்)
யாழ்ப்பாணம் சுவிஷ்
Write Tribute