யாழ். பெரியவிளான் இளவாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட லூட்ஸ்மேரி கபிரியேல்பிள்ளை அவர்கள் 25-02-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சூசைப்பிள்ளை, இராசேந்திரம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற கருணாகரன், மரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கபிரியேல்பிள்ளை அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சின்னராணி, நமோமரியும் திருச்செல்வம், பெர்னான்டோ, இராசேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற மரியதாசன், பூமணி, யூகலிஸ்ரா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
றோய், டனி, ஷாமளா, காலஞ்சென்ற நிமோ, பிறேமி, கமில்டன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சந்திரா, மாலினி, றஞ்சன், நவீனன், யாழினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சிலோயினி, பிரங்கி, நிவேதி, எமிலின், மெலானி, றொனான், அதிரியான், ஸ்ரெவானி, நொயமி, றொமின், சுயீவன், சுவேத்தா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Funeral Address Routes:-
1. பார்வைக்கு:- Arret Bus T.V.M Église de Créteil
2. திருப்பலி:-
Metro- Ligne 08 Arret Université
Bus- 181 Arret Montagut
3. நல்லடக்கம்:- Arret Bus 281 Henri Mondor - Laferrière
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Wednesday, 02 Mar 2022 2:00 PM - 4:00 PM
- Thursday, 03 Mar 2022 2:00 PM - 4:00 PM
- Friday, 04 Mar 2022 11:00 AM - 1:30 PM
- Friday, 04 Mar 2022 2:00 PM
- Friday, 04 Mar 2022 4:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
The greatest loves leave the biggest loss. Our sincere condolences, we are praying for the Lord’s presence to be of comfort to you in this time of grief.