

-
10 JUN 1961 - 06 NOV 2017 (56 வயது)
-
பிறந்த இடம் : குருநகர், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : பிரான்ஸ், France
யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அந்தோனிபிள்ளை லூயிஸ் மரியநாயகம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு மூன்று அகன்றோடி மறைந்தாலும்
உங்கள் நினைவு என்றும் மறக்காது
எமக்கு எல்லாமாக இருந்தவரே
இன்று நாம் துடுப்பிளந்த
படகாகித் தவிக்கிறோம்
அப்பா என்று கூப்பிட்டு மூன்று ஆண்டு ஆனதப்பா!
சோறூட்டிய கைகளையும், தூக்கிய தோளையும்
நினைத்து! நினைத்து! வெம்புவது தெரிகிறதாப்பா?
அன்பிற்கே சாவு என்றால் அகிலமே தாங்காதப்பா!
என்னுயிர் அப்பா வந்து விடுங்கோ!
ஏங்கி நாம் தவிக்கின்றோம்.
எம் நெஞ்சிருக்கும் வரை உங்கள்
இனிய நினைவுகளும் நீங்காமல் அடங்கியிருக்கும்
நீங்களும் எங்களை வெறுக்கவில்லை
நாங்களும் உங்களை மறக்கவில்லை
அனுதினமும் நினைத்து நினைத்து
எண்ணித் தவிக்கின்றோம்
என்றென்றும் உங்கள் நினைவுகளோடு
வாழ்ந்து கொண்டிருக்கும்
உங்கள் அன்பு மனைவி, பிள்ளைகள்,
மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
குருநகர், Sri Lanka பிறந்த இடம்
-
பிரான்ஸ், France வாழ்ந்த இடம்
-
Christian Religion
Photos
Notices
Request Contact ( )
