திருமதி லோகேஸ்வரி அகிலேஸ்வரன்
(லோலோ)
முன்னாள் தபாலதிபர் ஊரதீவு தபாலகம், வல்லன் தபாலகம், ஆலடி தபாலகம்
வயது 80
திருமதி லோகேஸ்வரி அகிலேஸ்வரன்
1946 -
2026
புங்குடுதீவு 7ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Lokeswary Akileswaran
1946 -
2026
கண்ணீர் அஞ்சலி உடன்பிறவா சகோதரி லோலை அக்காவின் திடீர் மறைவு தாங்கமுடியாத துயரத்தை தந்துள்ளது. குடும்ப உறவுகளின் துயரில் நாமும் பங்குபற்றி அன்னாரின் ஆத்மா வரதீவு வயலூர் முருகனின் பாதமடைய வேண்டுவோமாக.... துரை. சுவேந்திரன்
Write Tribute
சௌத்ரி அம்மாக்கு எங்கள் கண்ணீர் அஞ்சலி. Rest in peace.