யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இல.123, கொழும்புத்துறை வீதி, பாண்டியன்தாழ்வு, சுண்டுக்குழியை வசிப்பிடமாகவும் கொண்ட லோகேஸ்வரி அகிலேஸ்வரன் அவர்கள் 11-07-2026 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அருளம்பலம் பராசக்தி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி நல்லதங்கம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற அகிலேஸ்வரன்(காந்தி) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற இராஜகோபால், ஸ்ரீராகினி, ரவிதாஸ் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
விஜிதா(யாழ்ப்பாணம்), அமல்ராஜ், சர்மிளா(யாழ்ப்பாணம்), ராகுலன் (றொசான்- லண்டன்), சௌத்ரி(பிரசன்னா - லண்டன்), கஜேந்திரன் (சுமன்- லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மகேந்திரம்(யாழ்ப்பாணம்), பாலசிவராம்(ஆசிரியர், யா/அச்செழு அ.த.க.பாடசாலை), சுகிர்தா(லண்டன்), கவிதா(லண்டன்), யசோதரை (லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
கேமதுஸன்(யாழ்ப்பாணம்), கிந்துஸன்(லண்டன்), டர்மிகா(யாழ்ப்பாணம்), யுகான் (யாழ்ப்பாணம்), தசாங்கிதா(யாழ்ப்பாணம்), அட்ஸயன் (லண்டன்), சாத்வீகன்(லண்டன்), சுருதிகா(லண்டன்), ஆருகா(லண்டன்), ஆருகன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 14-07-2026 செவ்வாய்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் இடம்பெற்று பின்னர் துண்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
வீட்டு முகவரி
இல.123, கொழும்புத்துறை வீதி,
பாண்டியன்தாழ்வு,
சுண்டுக்குழி,
யாழ்ப்பாணம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
சௌத்ரி அம்மாக்கு எங்கள் கண்ணீர் அஞ்சலி. Rest in peace.