வாழ்வாங்கு வாழ்ந்திட்ட வடிவேலன் பரவசம் கண்ட பக்தியம்மா..மனதில்
தாழ்விலா தங்கமனமுறை தாரகையிவர் இளையவர் முதல் முதியவர் வரை கனம் காணும் கருணை காட்டும் தாராள மனதுறை எம் உளமுறை அம்மை களின் ஞானியிவர்
காழ்மிலா கருணையம்மா முருக மகள் சிவசோதியம்மா.. காலனிடம் சரண் கண்டார்.. முருகனவன் மனமுறை முத்தி பெற்றார் அவர் ஆத்மா சாந்தி அடைய இறையதை வேண்டுவோமே..
மறைந்தவர் மண்ணது மறவா மாண்பினர்.
இறைஞ்சியும் பிறவார் இவர் போல் இனியரே.. மன
கறையேதுமற்றவர்.. விதியது சதி செய்திட
இறைபதம் அடைந்தார் இறையதை வேண்டுவோம் இனிதென இவர் ஆத்மா சாந்தி அடைகவென... ஓம் சாந்தி சாந்தி..
Our deepest condolences to the family. May her soul rest in peace. God Bless.