மலேசியா Kuantan ஐப் பிறப்பிடமாகவும், யாழ். உரும்பிராய், லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட லோகேஸ்வரி சிவஜோதி அவர்கள் 11-12-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் தையல்முத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் தில்லையம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வைத்திலிங்கம் சிவஜோதி அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற தயாளஸ்கந்தகுமார் மற்றும் தணிகஸ்கந்தகுமார், தில்லைமாலினிதேவி(மாலினி), சிறீகாந்தன், தத்துவஸ்கந்தகுமார், திவ்வியஸ்கந்தன், தில்லைவராகினிதேவி(புஷ்பா), கருணா, அம்பிகா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மகேந்திரரவி ராணி, சசிலேக்கா, காலஞ்சென்ற கோபாலநாதன் மற்றும் ஸ்ரீமதிதேவி, லதா, மோயி, ரகுவரன், இவோன், கமலேஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான திருச்செல்வம், நேசதுரை, மகாதேவன், யோகேஸ்வரி, ஜெகதீசன், ஜெயதேவன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
அழகம்மா திருசெல்வம் மற்றும் காலஞ்சென்றவர்களான பொற்கொடி நேசதுரை, தனலட்சுமி மாகாதேவன், மீனா ஜெகதீசன் மற்றும் கங்காதேவி ஜெகதேவன் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரசாமி, சிவசுப்பிரமணியம், ஆனந்த நடராஜா, Dr.தங்கராஜசிங்கம், சீதாலக்சுமி சின்னத்துரை மற்றும் கமலநாயகி பரம்தில்லைராஜா, பத்மாவதி பாலசிங்கம் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
காலஞ்சென்ற பிரபா சுகிர்தன்(பிரபா) மற்றும் ரனித்தா, லோஜனா, தியானன், அமலன், லோகன், பவானி, ஹிமித்தா, ரூபன், டிவீனா, ரமேஷ், சங்கரி, றோகன், டேமியன், நேத்தன், அருண், தர்ஷன், சிரியா ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
ஷியாம், பிரியன், அனிக்கா, சச்சின், கீரா, அஞ்சலி, தமீரா, இஷானா, சியானா, ரேகான், பிரிந்தன், ஐஷா மாலினி, லியா, மாலன், ஹரிசன், தியடோர், மக்ஸ்மிலியம், அரபெலா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கிரியை: 20-12-2021 12.00PM
(Address change)
Jack Carter Pavilion
Bealonians FC
Forest Road
IG6 3HD
(Entrance via Redbridge sports centre, not Fencepiece Road)
நிகழ்வுகள்
- Monday, 20 Dec 2021 3:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Our deepest condolences to the family. May her soul rest in peace. God Bless.